Wednesday, April 28, 2010

The IPL

இந்த iplல சென்னை வெற்றி பெற்றதுல யாருக்கு எப்படியோ,ஆனா
எனக்கு ரொம்ப சந்தோசம்,ஏன்னா ipl ஆரம்பிச்சதுல இருந்தே நான்
சென்னை fan. இந்த காலேஜ் lifeல எனக்கு  இன்னொரு entertainmentடா
இருந்தது ipl.எனக்கு மட்டுமில்ல சிவாவுக்கும்னு நினைக்குறேன்.
ஆரம்பத்துல இருந்தே வெறித்தனமா பாத்திருக்கோம்.second yearல
தான்,சூர்யாவும் பிரபாவும் examமப்ப படிக்க வந்தாங்க.படிக்கல,அது வேற
விஷயம்.அதுல,பிரபா மட்டும் வருவான் மேட்ச் பார்க்க.அப்ப அவன் எனக்கு
தெரிஞ்சு சென்னை பேன்தான்,இப்பதான் மும்பை பேன்.கரக்டா மேட்ச் ஆரம்பிக்கும் போது நவீன் ரூம்ல ஆஜர் ஆகிடுவோம்.எல்லா மேட்சும் பாத்திருப்போம். இந்த iplமுழுவதும் எனக்கு கம்பெனி கொடுத்தது சிவாதான். எங்க போனாலும் மேட்ச் ஆரம்பிக்கும் போது வந்துடுவோம், இல்லாட்டி போகவே மாட்டோம். ஆனா mostly மேட்ச் பார்த்த இடம் அப்துல் ஹமீது,தீபக் ரூம்.நவீன் ரூம்ல எத்தன தடவ தான் cableல கட் பண்ணுவாங்க,பாவம் owner.
அப்படி போனதுதான் அப்துல்-தீபக் ரூமுக்கு,அங்க mostly
எல்லோரும் சென்னை பேன்ஸ். அதுவும் இல்லாமல்,நவீன் ரூம்ல பார்த்த மேட்ச் எல்லாம் தோல்விதான்.அவங்க ரூம்ல பார்த்தது எல்லாம் வெற்றி.கிட்ட தட்ட அதுவும் ஒரு,ஒருகாரணம் அவ்ளோ தான்.அப்புறம் சென்னைக்கு பேன்ஸ் அதிகம் என்பதால் செமentertainmentடா இருக்கும்.அருள் ஆகஸ்ட்டினும் ஒரு சில மேட்ச் பாக்கவந்தான்.semifinalல டோனி அடிச்ச சிக்ஸ்க்கு வந்துச்சு பாருங்க சவுண்ட்!!
என்ன,final matchக்கு சிவா இல்ல,ஊருக்கு போயிட்டான்.
நானும்,206 பசங்களும் பார்த்தோம்,தீபக்-அப்துல் ரூம்ல தான்.
இந்த iplலால abdul-theepak ரொம்ப க்ளோஸ்ஆனாங்க,அதாவது நல்ல friends.
எல்லாமே முடிஞ்சிருச்சு.இதுக்கப்புறம் இவ்ளோ entertainmentடா,ஏன் பாப்போமானு கூட தெரியல.அடுத்த ipl பார்க்கும் போது,ஒரு வேளை பார்த்தா..சிவா,பிரபா,சாம்பார்,நவீன்அப்துல்-தீபக் ரூம்,நவீன் ரூம் எல்லாம்............i (we) will miss a lot.
இத எழுதற அன்னைக்கு ஹாஸ்டல் மேட் கோபிக்கு பர்த்டே.

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub