Tuesday, April 20, 2010

HOSTEL DAY

அன்னைக்கு HOSTEL DAY,சனிக்கிழமை.கிட்டத்தட்ட நாலு வருஷசத்துக்கு அப்புறம்
இப்பதான் celebrate பண்றாங்க.அன்னைக்கு மட்டும் ஸ்பெஷல் சாப்பாடு.
ஸ்பெஷல்னா,ஞாயிற்றுக்கிழமை போட வேண்டிய சாப்பாட்டை சனிக்கிழமை
போட்டாங்க.அதேபோல ஸ்பெஷல் பில், 85 ரூபாய்.

unlimited சாப்பாடு
ஒரு icecream
ஒரு சூப்பு
ஒரு வாழைப்பழம்
ஒரு சிக்கன்
ஒரு ஜிலேபி
ஒரு ஜுஸ்
ஒரு வாழை இலை.

ஹாஸ்டல் டேவ தவிர,அதே குருமா,அதே தயிர்
(அன்னைக்கு கூட அந்த தயிர விடல).காசு,எக்ஸ்ட்ரா வாங்கியும் வச்சாங்க
பாருங்க ஒரு ஜிலேபி,அஞ்சு ரூபாய் நாணயம் அளவு கூட இல்ல.
என்னைக்கு தான் திருந்துவாங்களோ.
அந்த சூப்,சாப்பிட்டா நல்லா பசி எடுக்குமாம்.(அதையே சாப்பிட அப்புறம்
தான் சொன்னாங்க.)அத சாப்பிடவே முடியல,அது வேற விஷயம்.
mechanical students நல்லா என்ஜாய் பண்ணாங்க,ஏனென்றால்
வார்டனும்,depty வார்டனும் mechanical engineering staffs.
என்ன சொன்னாலும் hostel லைப்பே தனிதான்.
ஹாஸ்டல்,ஹாஸ்டல் தான்

.



No comments:

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub