அந்த பேட்ச்ச பாரு எவ்ளோ நல்லா டிரஸ் எடுத்திருக்காங்க.இவங்களும்
எடுத்திருக்காங்க பாரு,வெள்ளைல கோடு போட்ட சட்டை.
"farewellday ஏப்ரல்-17, அன்னைக்கு எல்லோரும் போட்டிட்டு வாங்கடா"
என்னது,12ம் தேதியே workingday முடியுது,இதுல எவன்டா அன்னைக்கு
வருவான்.பல பேரு அத தெக்கலாம வேணாவானு இருக்கான்.
மண்டபத்துல வச்சி சாப்பாடு போடுறானாம்(ரெப்) போங்க.
ஸ்லாம் book hot copyக்கு 400 கொடுங்கடா.(dai farewell cancel பண்ணுங்க.)
எப்படியோ பல நாள் அவன நச்சரிச்சு,பல தடவ தள்ளிபோய் இன்னைக்கு (7-4)
ஹுசைனி வீட்டுல விருந்து.ஒரு வெட்டு வெட்டனும்னு கிளம்பிருக்காங்க.
காலேஜ் முடியபோறதனால என்னைக்கு விருந்துனு local பசங்கள
மத்த பசங்க கேட்டுக்கிட்டுகாங்க.ஒருத்தன் ரெண்டு பேருனா சமாளிக்கலாம்,
ஒரு கூட்டமே போனா....
No comments:
Post a Comment