Monday, March 29, 2010

மினி பீர்

"என்ன ஹுசைனி,பீர ராவ குடிச்சியாம். :))                       
  பீர போய் எவன்டா  ராவா =)) குடிப்பான்.
ராவா குடிச்சா உடம்பு என்னதுக்கு ஆகுறது. /no
அதுவும், அர din.போடா,எல எவன்டா தண்ணி ஊத்தாம ஹுசைனிக்கு கொடுத்தது.பரம குடிகாரனே ராவா குடிகிரதில்ல".
இளவழகன் birthdayவ கொண்டாடுறதுக்கு  criminal killers சாரி useless felloz +இன்னும் சில பசங்க, பரங்கிபேட்டை போன இடத்துல
ஹுசைனி din beerல பாதிய (ராவா) அடிசிருக்கான்.
"கொஞ்சம் தண்ணி கலந்து அடிச்சிருந்தா இப்படி ஆடியிருக்க
மாட்ட ஹுசைனி.
அர din குடிச்சதால கொஞ்சம் மப்பு ஏறிடிச்சு போல."/floor

ஏண்டா பீர் குடிசோம்னு நினைசிருப்பான்.
அந்த அர din பீர குடிச்சிட்டு,அந்தரத்துல முறுக்க தேடியிருக்கான்.
உலகமே  சுத்தி இருக்கு.நல்ல வேளை, ஒரு din குடிச்சிருந்தானா
தூக்கிட்டு இல்ல வந்திருக்கணும். :P

"இல்ல மச்சி,ஒன்னா குடிச்சேனா அதான் lightடா தடுமாறிட்டேன்."
(அந்த அர din பீர ரெண்டு நாலா குடிப்ப)
"இல்ல மச்சி பீர் குடிச்சு ரெண்டு மாசம் ஆயிடிச்சு அதான்"
ச்ச...உன்னால பீருக்கு அசிங்கம்.
யாரு நீ,எந்த கிளாஸ்.எதுக்காக நீ இங்க வந்து எங்க கிளாஸ் girlsயோட 
பேசுற.என்ன பேசுன.சரி போ...
ஒரு  காலத்துல ஹுசைனிக்கு நம்ம தான் இந்த கிளாஸ்யோட 
"காவல்காரன்" நினைப்பு.(அது ஒரு கனா காலம்.)
நம்ம  கிளாஸ்க்கு ஒரு பொண்ணு வந்திருக்கு.அது போட்டிருக்கிற dressம்
ரோஸ்,வச்சிருக்கிற பூவும் ரோஸ்,ஆளும் ரோஸ்.ஒரு வேளை பேரும்
ரோஸா இருக்குமோ.என்ன ஒரு கணிப்பு.

 நான் அவன குரு மாதிரி நினைச்சிட்டு இருந்தேன் ,எப்படி அவன் இந்த
வார்த்தைய சொல்லலாம்.நான் அவன உதைக்காம விடமாட்டேன்.
கிட்ட தட்ட ஒரு அஞ்சு பேருக்கு மேலாவது தடுத்திருபாங்க.முடியலியே.

என்  நண்பன் வண்டிய நான்தான் ஓட்டுவேன்.ஏய் சாவிய கொடுங்கடா.
i am steady machi.சாவியே கொடு மச்சி.

அடுத்த நாள்.
எவனாவது என்னை அடிச்சு கூட்டிட்டு வந்திருபாங்கனு தான் நினைச்சேன்.
அடிச்சு உட்கார வச்சி இருக்க கூடாதா.ரெண்டு எடத்துல விழுந்தானாம்.
(நல்ல chance,விட்டுட்டாங்க.)




Saturday, March 27, 2010

யாருடா வினோத்?

"அவன் மட்டும் தான் உனக்கு friendடா, நாங்கெல்லாம் உனக்கு
friends இல்லையா?"
"இல்ல மச்சான்..நீங்களும் friendsதான்".
"அப்புறம் என்ன? எங்களோட பேரையும் உன் கைல (கண்ணாடி பீஸ்ல) எழுது"
"இல்ல மச்சான் ஏதோ மப்புல எழுதிட்டேன்..(அது வேற department)".
"அப்படியா, அப்ப இன்னைக்கு நைட் சரக்கு வாங்கிதறோம்.குடிச்சிட்டு
"மப்புல" எங்க பேரையும் எழுது"
"எத்தின பேரதான் எழுதுறது,டேய் விட்டுடுங்க.... மச்சான்".
"எங்க பேர எழுதுலனாலும் சத்யா பேர எழுது".

அந்த "மப்பு" ஒரு காரணமா கிடைச்சிடுது.

பின்னாடி இந்த மாதிரி விசயத்த நினைக்கும் போது காமெடியா தான் இருக்குமே
தவிர வேற ஒன்னும் (அந்த சண்டை) தெரியாது.
இத எழுதுனா எங்க கோச்சிபாங்கலோனு நினைச்சேன்,விட்டுட்டா ஒரு வரலாறு
(பொன் எழுத்துக்களால் குறிக்க பட வேண்டியது) மிஸ் ஆகிடுமே.

"யார்ரா வினோத்?"
"எவன் அடிச்சு,காதுல ரத்தம் வந்து ஆஸ்பிட்டலுக்கு போறானோ!!!!!!!!!!!!!
அவன் தான் வினோத்." (என்னனு வினோத்தவே கேளுங்க).
"அது என்னவோ தெரியல இப்பெல்லாம் சரக்கு ஏறுச்சுனாவே
அது violentடா தான் முடியுது".

நல்லாத்தான் இருந்தாங்க! நாகா விஜய்க்கு ஒன்னு,விநோத்க்கு ஒன்னு.
அப்புறம் நாகாவுக்கு வினோத் ஒன்னு.
அப்புறம் என்ன,அடுத்த நாள் sorryடா "மப்புல" ஏதோனு...
நாகா சாரி கேட்க,விஜய் அழுகனு ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு.
விஜய் அழுகை ஒரு ரெண்டு மணி நேரம் போச்சு.அது ஒரு தனிக்கதை.

சில  நாள் கழித்து:

"நான் அடிச்சுதான் இப்படி ஆச்சா?"(வினோத்துக்கு doubtட பாரு)
எரும மாடு மாதிரி அடிச்சா ...பின்ன  என்ன ஆகும்.

"யாரு பா அவன் முரட்டு ஆளா இருப்பான் போல "
              - இது treatment பார்த்த டாக்டர்

Monday, March 22, 2010

எவ்ளோ தான் தாங்குறது

காலேஜ் லைப்னாவே பல சுவாரஸ்யமான விசயத்திற்கு பஞ்சம்
இருக்காது.அதுவெல்லாம் இல்லனா அது காலேஜ் லைப்பே கிடையாது.A few things which will never return-"college life" is the one. காலேஜ் பாஷைல சொல்லனும்னா "கவுன்ட்டர்". வாங்குனது நிறைய இருக்கிறதனால ரொம்ப யோசிக்க வேண்டியதில்ல.நான் மறக்கவே முடியாத ஒரு கவுன்ட்டர் ராம் ஒன்னு கொடுத்தான் பாருங்க..அந்த செமஸ்டர்ல ராம எனக்கு அந்த அளவுக்குபழக்கம் கிடையாது just பார்த்தா hai சொல்லிகுவோம்.Internet programming லேப்ல ஒரு நாள்.,ராம்,வினோத்,குருனு நாலு பசங்க எதுக்கோ labinchargeகிட்ட பேப்பர்ல sign வாங்குனாங்க.என்னனு தெரிஞ்சிகுற ஆவல்ல ராம கூப்பிட்டு கேட்டேன்.ராம் சொன்னத அப்படியே கீழ எழுதறேன் படிங்க.
   "ஒன்னு இல்ல சுரேஷ்,மெடிக்கல் certificateல sign வாங்குனோம்.
இவர் MBBS பண்ணிட்டு,அதுக்கப்புறம் இன்ஜினியரிங் முடிச்சிட்டு இங்க வேலை செய்யுறார்.லீவ் போட்டதுக்கு sign வாங்குரோம்னா பாருங்க??????????.
இதுக்கு மேல நான் என்ன பேசமுடியும்.ஒரு இன்ஜினியரிங் லேப்ல ஒரு இன்ஜினியரிங் studentகிட்டயே(நான்தான்) இப்படினா.. மத்தவங்கிட்டகெல்லாம்!!".
   என்ன நெனைச்சுட்டு சொன்னான்னு தெரியல இப்பவரைக்கும்..
இன்னொரு நாள் railway trackல நடந்து போயிட்டு இருந்தோம்.metreguage பாதை
எல்லாம் broadguage மாத்துற வேளை நடந்ததால மரமெல்லாம்
பட்டுபோய் இருந்துச்சு.நான் சும்மா இருக்க கூடாது.
"என்னடா மரமெல்லாம் நட்டுவச்ச மாதிரி நிக்கிதுனு சொன்னேன்".
"ஆமாடா நட்டுவச்சதுதான்,செடியா இருக்கும் போதுனான்".
அப்பா..ராம் எங்கயோ போய்ட்ட.

ரொம்ப சமீபத்துல project விசயமா நானும் ஸ்ரீராமும் சென்னை
போனோம்.அதிகாலைல நல்லா தூங்கிட்டு இருந்தோம்.திடீர்னு conductor திருவான்மியூர்,திருவான்மியூர் சொன்னது போல காதுல விழுந்துச்சு.என்ன ஏதுன்னு கூட கேக்காம திபுதிபுனு ரெண்டு பேரும்,திருவான்மியூர் வந்திருச்சுனு steps வரைக்கும் போய்ட்டோம்.பார்த்தா வெறிச்சோடி இருக்கு..ஒரு சில buildingதான் தெரியுது.அப்புறம் தான்புரிஞ்சிது,  திருவான்மியூர் வர்றவங்க எல்லாம் ஏறுங்கனு conductor சொன்னது.இன்னும் 60 கிலோமீட்டருக்கு மேல இருந்துச்சு சென்னைக்கு.அப்புறம் என்ன அங்கிருந்து நின்னுடே போனோம்.(seat சென்னை பக்கம் வந்து கிடைசிச்சு).

Sunday, March 21, 2010

கடைசியா...

அன்னைக்குத்தான் நாட்டியாஞ்சலி கடைசிநாள்.வருசா வருஷம் விருப்பப்பட்டு பாக்கலாம்னு போவோம்.ஆனா இந்த வருசம் "கடைசியா" ஒரு தடவ பாக்கலாம்னு போனோம்.'கடைசியா"-இந்த வார்த்த..,இனிமேல் செய்யபோற ஒவ்வொரு விசயத்துக்கு முன்னாடியும் சேந்துக்கும்.
வாடா  "கடைசியா" படத்துக்கு ஒண்ணா போவோம்..
"கடைசியா" எல்லோரும் சேர்ந்து சரக்கு அடிக்கலாம்.....இப்படி ஏகப்பட்ட "கடைசியா".   எல்லோரும் final year முடிய போறத feel பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.ஸ்ரீராம் என்னடானா எழுந்தா "happy days", படுத்தா "happy days"னு தெலுங்கு படத்த பாக்குறான்(friendsச நினைச்சு பாக்குறானா இல்ல lover நினைச்சு பாக்குறானா தெரியல).வேல் என்னடானா எல்லோருடைய போட்டோவையும் கேக்குறார்.சிவா உருகி உருகி நண்பர்களை பத்தி கவிதை கவிதை எழுதுறன்.(பார்க்க: oldgoldenmoments.blogspot.com).லைப்ல இந்த "கடைசி" சில நாட்கள் தான் நண்பர்களுக்குள்ஒரு மறக்க முடியாத,இணக்கமான,ஒரு சின்ன வருத்தத்த ஏற்படுத்தற நாட்களா இருக்கும். ரொம்ப பரிட்சயம் இல்லாத பசங்களும்
நெருக்கம் ஆகுறதும் இந்த கடைசி சில நாட்கள்ல தான்.

இந்த "கடைசியா" அப்படீங்கற வார்த்தைதான்..ராமோட அண்ணா
கல்யாணத்துலயும் தெரிஞ்சது.அந்த(திடீர்) லீவ்ல நிறைய பேருக்கு 
இன்ட்ரெஸ்ட்டே இல்ல,வீட்டுக்கு போறதுக்கு.கல்யாணத்துக்கு
நிறைய பசங்க வந்திருந்தாங்க.






நிச்சயமா அது ஒரு பெரிய tourதான்.அது ஒரு அஞ்சாறு நாள் போச்சு.
கல்யாணத்துக்கு முந்தின நாள் குட்டி யானைல பசங்கள கூட்டி வந்தான் பாருங்க..ஊருக்குள்ள வரும் போதே கத்த ஆரம்பிச்சுடாங்க.ஊருக்குள்ள நல்ல பேராம் ராமுக்கு(வீட்டுக்குள்ள இல்ல)..கெடுதிட்டீங்களேனு இப்பவரைக்கும் சொல்றான்.(குட்டி யானைல கூட்டிட்டு வந்ததுகான விளைவு) அந்த ஊர்ல யாருமே எதிர்பாத்திருக்க மாட்டாங்க அவனோட friends உட்பட.இவங்கெல்லாம்படிக்கிற பசங்களானு வீட்ல கேட்டாங்களாம்.என்ன வாடக ரூம்ல  தான் தங்க இடமே இல்லாம போச்சு.விக்னேஷ்(scientist)தான் நைட் புல்லா தூங்கவே இல்ல.அடுத்த நாள் பஸ்ல  நின்னுட்டே தூங்குனான்.அரை நாள் முன்னாடியே நான் போய்ட்டேன்,ஐயோ தெலுங்குல பேசியே கொன்னுட்டாங்க.நல்ல வேளை கார்த்தி(ராம் அக்கா பையன்)
இருந்ததால தப்பிச்சேன்.சும்மா சொல்ல கூடாது பசங்கள ராம் நல்லா பார்த்துகிட்டான்.அங்கிருந்துஅப்படியேதர்மபுரி,நாமக்கல்,சத்தியமங்கலம்,
கோயம்புத்தூர்னு tour போச்சு.அது என்னமோ தெரியல தர்மபுரிக்கு வர்றவங்க மட்டும் குளிக்கவே மாட்டேன்ங்கறாங்க.














Wednesday, March 17, 2010

நான்தான் Rep

டேய் எழுதுங்கடா..மச்சான் எழுதுடா!?டேய் ஒரே ஒரு paragraph தாண்டா..
இதுல ரெண்டு பேஜ் இருக்குடா..,நான் ஒரே ஒரு paragraph தாண்டா எழுத சொல்றேன்!
எழுதுங்கடா....
"முடியாது முடியாது......" காலேஜ்ஜே முடிய போகுது நீ திருந்தவே மாட்டியா!
டேய் எழுதுங்கடா....
ம்..ஹும்....
எழுதுலனா attendence போட மாட்டேன் டா?!(மிரட்டுரானாம் நாங்க என்ன சிவாவா)
வாத்தியார் tension ஆகுறார்,அமைதியா இருங்கடா...
எப்பவுமே நம்ம செல்வரத்தினதுக்கு மட்டும் கொஞ்சம் lateடா கிளாஸ் ஆரம்பிக்கும்..
"ஏன் இவன் இப்படி கத்திகிட்டிருக்கான்"
எல்லாத்தையும் capsல எழுதுற ஒரே ஆள் இவன்தான்..அதுலயும் first letter
பெரிய capsல இருக்கும்.அடுத்து லெட்டர் சின்னதா capsல இருக்கும்..
"யாருமே இல்லாத கடையுல யாருக்கு டீ ஆத்துறான்"
"டேய் இவன் first yearல இருந்தே இப்படிதானா....."
"இவன் 6thல இருந்தே அப்படிதான்....."
பாவம் அப்பாவி புள்ள ஒன்னு தனியா கத்தி கிட்டுஇருக்கு..யாரவது என்னனு கேளுங்கடா.

இருண்ட அறை

பெயர் காரணம்:
"இருண்ட அறை"னு சொன்னதும் இருட்டா இருக்கும்னு தப்பா நினைச்சுக்காதீங்க..
பாவேந்தர் சொன்ன இருண்ட வீட்டுக்கும் இதுக்கும் கொஞ்சம் தொடர்பு உண்டு!
என்ன அவர் படிக்காத குடும்பம் எப்படி இருக்கும்னு சொல்லி இருப்பார்..நான்
படிக்கிற பசங்க hostel  (room)அறைல எப்படின்னு சொல்ல போறேன்..

இந்த நாலு வருசத்துல சூரிய உதயத்தை mostly எவனும் பாத்திருக்க மாட்டான்.
8.30 கிளாஸ்க்கு 8 மணிக்கு தானே முழிப்போம்!அப்புறம் என்னாத்த பாக்குறது.
அந்த 8 மணிக்கு hostela பரபரப்பா இருக்கும்....அது தான் hostela toilet
போறதுக்கான peak hour.அந்த timela bucket கூட கிடைச்சிடும் ஆனா
mug மட்டும் கிடைக்கவே கிடைக்காது.அப்பத்தான் messla இருந்து வந்து
இருப்பான்.,உடனே நேரா toiletக்கு தான் போவான்...
என்ன மச்சான் பண்ணுறது சாப்பிட்டாதான் போக முடியுதுங்கறான்..
பல பேருக்கு சாபிட்டா தான் வரும்மாம்(என்ன கொடும சரவணா)
கேட்டா "வந்தா தான் போக முடியம்..,toiletla போய் வாவானு சொன்னா
வரும்மா"ங்றான்.இன்னும் ஒரு சிலர் காதுல cigaratteடசொருகிகிட்டு
mugகுக்காக hostela ரவுண்டு அடிப்பான்.cigaratte பிடிச்சா தான் வரும்மாம்.
அப்படியே phone அடிச்சாதான் வரும்பான் போல(நான் ஸ்ரீராம சொல்லல).
tuckin பண்ணிட்டு toilet போற ஒரு ஆள் யாருணா அது arulaugustinaa
தான் இருப்பான்.நம்ம rajsekarukku மதியம் lunch போனாதான் வரும்மாம்.
நல்ல வேளை அன்னைக்கு NIIT ல leave  விட்டாங்கா இல்லனா rajasekar
leave போட்டிருப்பான்.இன்னைக்கு lunchla போகுல சுரேஷ் அதான்.
இதாவது பரவாயில்ல நம்ம நாகாவுக்கு எப்ப வரும்னு அவனுக்கே
தெரியாது.ரெண்டு நாளோ மூணு நாளோ கூட ஆகலாம்.நம்ம சிவா,அது வந்தாலும்சாப்பிட பிறகுதான் போவான் ஏனா அப்பத்தான் முழுசா போகுமாம்.இன்னொருதடவ அன்னைக்கு வராதாம்.நம்ம வினோத்துக்கு சாப்பிட பிறகு கொஞ்ச நேரம்203 க்கும் 206 க்கும் நடந்தாதான் வரும்மாம்.நல்ல வேளை எனக்கு அந்தபிரச்சன இல்ல.நம்ம ஸ்ரீராம்க்கு அந்த "instance of time" தான்,ரூம பூட்டின அப்புறம்கிளாஸ்க்கு போறானோ இல்லையோ,அங்க போயிட்டு தான் வருவான்.அப்பத்தான் mugக எடுத்து வச்சிருப்பான் போகுறதுக்கு.அந்த துண்ட எடுக்குறதுக்குள்ள இன்னொருத்தன் அத எடுத்துட்டு போய்டுவான்.(எனக்கு நிறைய அனுபவம் உண்டு)அப்ப அவன் reaction  பாக்கணுமே அத பாக்க கண்கோடி வேணும்.toilet க்கு வெளியே கதவே தட்டிக்கிட்டு நிப்பான் பாரு ஆஹா.அத முடிச்ச அப்புறம் தான் அவன் முகத்துல எதையோ வென்று விட்ட ஆனந்தம் தெரியும் பாருங்க.

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub