COLLEGE GALLERY

இவங்க கேங்கோட சமீபத்திய பேரு UselessFelloz.
அடிக்கடி பேர மாத்திப்பாங்க,அந்த டைம்ல அவங்க கேங்பேரு என்னனு 
அவங்களுக்கே தெரியாது.பொதுகுழு கூடித்தான் முடிவெடுப்பாங்க..
கேங்ல எத்தன பேரு இருக்காங்கணும் அவங்க சங்க தலைவருக்கு தெரியாது.
என்னடா சங்க ஆளுங்க லிஸ்ட் மாறிகிட்டே வருதுனு கேட்டா,அந்த லிஸ்ட்ட
கிழிச்சி போட்டுடுவாங்க.

"உங்க கேங் பேரு என்னடா"
"useless felloz டா"
"மொத்தம் 45 T-Shirt,UselessFelloz ங்கற பேருல அடிச்சிருக்கீங்க,அத்தன பேரும்
உங்க கேங்தானா?" இதுக்கு முன்னாடி சத்ரியாஸ்னு ஒரு பேரு இருந்துச்சே 
அது?"அப்புறம் அந்த "கைபிள்ள" என்னாச்சு.

கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கலாம்,எதுக்கு அதான் சொன்னனே அவங்களுக்கே தெளிவா தெரியாதுன்னு.
இங்க சத்ரியாஸ்னே எடுத்துப்போம்.

                                                      SATHRIYAS




                                      

                                                     
     1.  P.Abilash
     2.  S.Velappan
     3.  S.Venkatesh
     4.  C.Vasanth
     5.  R.Aravindhan
     6.  T.Prabhakaran
     7.  A.Elavazhagan
     8.  R.Suriyakumar
     9.  A.Vignesh
    10. R.Vignesh
    11. R.Rajadurai
    12. R.Ezhilarasan
    13. B.Ragavendran


ஆமா ஹுசைனியும்,சிவகுமாரும் எந்த கேங்.

                                                    11 CRIMINALS


IT-B batchல வெயிட்டான கேங்க்னா அது 11 criminals தான்.
மொத்தம் 16 பேர்.ஒரு கேங்க்குகான அனைத்து தகுதியும்,அட்டகாசமும் 
எங்க கிளாஸ்ல இவங்கதான் செய்றாங்க.
அவங்களுக்குள்ள உள்ள ஒற்றுமை,எல்லா விசயத்தையும் சேர்ந்து செய்றது,
சரியா,சரியான நேரதுலனு மத்த எல்லா கேங்கையும் முந்திடாங்க.
             
                         1. A.GOVINDARAJ
                         2. A.ARULAUGUSTIN
                         3. K.SANTHOSH KUMAR
                         4. A.KARTHIK
                         5. YOGESH KUMAR
                         6. M.TAMIZHMANI
                         7. VASANTH
                         8. DHANAPAL
                         9. R.ANAND
                       10. P.ALEXANDER
                       11. M.RAJKUMAR
                       12. I.RAJESH
                       13. SATHIYA SEELAN
                       14. JEYAMANI
                       15. RAMKUMAR
                       16. S.MOHANRAJ

"என்னடா உங்க கேங்ல UNIFORM எடுக்கலையா மச்சி".
"அட போங்க,useless fellozனு எங்க சங்கத்துக்கு மட்டும் ஒரு T-Shirt 
அடிக்கலாம்னு பணம் கேட்டாங்க,கடைசியில பாதி கிளாஸ்க்கே அடிச்சிட்டாங்க.அதனால நானே T-Shirtக்கு பணம் கொடுக்கல.சங்கமேஇல்லையாம்,இதுக்கு தனி uniform ஒரு கேடா!"(ஒரு உறுபினரோடோ புலம்பல்).


"என்னடா சங்கத்துல பிரிவா"
"பீச்ல அவங்களோட குளிக்கிலயாம்,அதனால பேச மாட்டேன்கிறாங்க"
              
நிஜமாவே சத்ரியாஸ் சங்கம்,ஒரு காமெடி கலந்த வித்யாசமான சங்கம் தான்.
எதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க.அந்த விதத்துல பரவாயில்ல.
பிடிக்காத விஷயம்னா எதையும் பொண்ணுங்களுக்காகவே செய்றது.
எல்லோரும் பாக்கணுங்கிறதுக்காகவே சும்மா சிரிக்கிறதுனு நிறைய.
எதுக்கு இந்த வீண் விளம்பரம்.

                                                      
                                                             5 STAR

காலேஜ இழுத்து மூடிட்டு வர கேங்கே இவங்கதான்.எல்லோரையும் வழி அனுப்பிட்டு,கேட் எல்லாம் இழுத்து மூடிட்டு தான் வருவாங்க.
எல்லா buildingலயும் சுத்திட்டு இருப்பாங்க.
கிட்டத்தட்ட watchman மாதிரினு வச்சுக்கலாம்.இவங்களுக்கு தெரியாத ஜூனியர் பொண்ணுங்களே இல்லையாம்.(இது கொஞ்சம் ஓவர்தான்.) 
எப்ப பாத்தாலும் கிளாஸ் door பக்கத்துலயே நின்னுகிட்டு இருப்பாங்க.
இவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கிளாஸ் நடக்கும் போது தூங்குறது,
பாட்டு கேக்குறது,வாத்தியார் கிட்ட கெஞ்சுறது இவ்ளோதான்.
இவங்க தான் முதன் முதலா கிளாஸ்ல கேக் வெட்டுனாங்கலாம்.
இவங்க கிளாஸ்குள்ள எதுவும் செய்யமாட்டாங்க.எல்லாமே வெளியில
தான்.

                  1. R.SOLAIRAJA
                  2. K.S.MANIKANDAN
                  3. SEENU PRASAD
                  4. MUTHU KARUPPAN
                  5. SANJAY KUMAR
                  6. RAM KUMAR
                  7. KARTHIK
                  8. ARULSELVAN
                  9. CHERAN
                10. ANAND
                11. DINESH
                12. PRAKASH
                13. SHYAM PRASAD


                                                       KETTAVAN GROUPS


                    1. MANIKANDAN
                    2. VIJAYA SATHEESH
                    3. KARTHIKEYAN
                    4. KRISHNA RAJ








FIRE FEDERATION





அடேங்கப்பா அணி


     1. a.rajsekar
           2. naveen kumar
                  3. r.sivaramakrishnan
           4. s.vinothkumar
   5. k.sriram
            6. s.sureshkumar

7. p.naga ananth 
  

ஒரே ஒரு தொண்டர் ராம் குமார்



















































































































                                                            



















     

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub