Monday, March 29, 2010

மினி பீர்

"என்ன ஹுசைனி,பீர ராவ குடிச்சியாம். :))                       
  பீர போய் எவன்டா  ராவா =)) குடிப்பான்.
ராவா குடிச்சா உடம்பு என்னதுக்கு ஆகுறது. /no
அதுவும், அர din.போடா,எல எவன்டா தண்ணி ஊத்தாம ஹுசைனிக்கு கொடுத்தது.பரம குடிகாரனே ராவா குடிகிரதில்ல".
இளவழகன் birthdayவ கொண்டாடுறதுக்கு  criminal killers சாரி useless felloz +இன்னும் சில பசங்க, பரங்கிபேட்டை போன இடத்துல
ஹுசைனி din beerல பாதிய (ராவா) அடிசிருக்கான்.
"கொஞ்சம் தண்ணி கலந்து அடிச்சிருந்தா இப்படி ஆடியிருக்க
மாட்ட ஹுசைனி.
அர din குடிச்சதால கொஞ்சம் மப்பு ஏறிடிச்சு போல."/floor

ஏண்டா பீர் குடிசோம்னு நினைசிருப்பான்.
அந்த அர din பீர குடிச்சிட்டு,அந்தரத்துல முறுக்க தேடியிருக்கான்.
உலகமே  சுத்தி இருக்கு.நல்ல வேளை, ஒரு din குடிச்சிருந்தானா
தூக்கிட்டு இல்ல வந்திருக்கணும். :P

"இல்ல மச்சி,ஒன்னா குடிச்சேனா அதான் lightடா தடுமாறிட்டேன்."
(அந்த அர din பீர ரெண்டு நாலா குடிப்ப)
"இல்ல மச்சி பீர் குடிச்சு ரெண்டு மாசம் ஆயிடிச்சு அதான்"
ச்ச...உன்னால பீருக்கு அசிங்கம்.
யாரு நீ,எந்த கிளாஸ்.எதுக்காக நீ இங்க வந்து எங்க கிளாஸ் girlsயோட 
பேசுற.என்ன பேசுன.சரி போ...
ஒரு  காலத்துல ஹுசைனிக்கு நம்ம தான் இந்த கிளாஸ்யோட 
"காவல்காரன்" நினைப்பு.(அது ஒரு கனா காலம்.)
நம்ம  கிளாஸ்க்கு ஒரு பொண்ணு வந்திருக்கு.அது போட்டிருக்கிற dressம்
ரோஸ்,வச்சிருக்கிற பூவும் ரோஸ்,ஆளும் ரோஸ்.ஒரு வேளை பேரும்
ரோஸா இருக்குமோ.என்ன ஒரு கணிப்பு.

 நான் அவன குரு மாதிரி நினைச்சிட்டு இருந்தேன் ,எப்படி அவன் இந்த
வார்த்தைய சொல்லலாம்.நான் அவன உதைக்காம விடமாட்டேன்.
கிட்ட தட்ட ஒரு அஞ்சு பேருக்கு மேலாவது தடுத்திருபாங்க.முடியலியே.

என்  நண்பன் வண்டிய நான்தான் ஓட்டுவேன்.ஏய் சாவிய கொடுங்கடா.
i am steady machi.சாவியே கொடு மச்சி.

அடுத்த நாள்.
எவனாவது என்னை அடிச்சு கூட்டிட்டு வந்திருபாங்கனு தான் நினைச்சேன்.
அடிச்சு உட்கார வச்சி இருக்க கூடாதா.ரெண்டு எடத்துல விழுந்தானாம்.
(நல்ல chance,விட்டுட்டாங்க.)




1 comment:

nav gates said...

suresh ur blog is very nice.but u should not telling about me

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub