Monday, March 22, 2010

எவ்ளோ தான் தாங்குறது

காலேஜ் லைப்னாவே பல சுவாரஸ்யமான விசயத்திற்கு பஞ்சம்
இருக்காது.அதுவெல்லாம் இல்லனா அது காலேஜ் லைப்பே கிடையாது.A few things which will never return-"college life" is the one. காலேஜ் பாஷைல சொல்லனும்னா "கவுன்ட்டர்". வாங்குனது நிறைய இருக்கிறதனால ரொம்ப யோசிக்க வேண்டியதில்ல.நான் மறக்கவே முடியாத ஒரு கவுன்ட்டர் ராம் ஒன்னு கொடுத்தான் பாருங்க..அந்த செமஸ்டர்ல ராம எனக்கு அந்த அளவுக்குபழக்கம் கிடையாது just பார்த்தா hai சொல்லிகுவோம்.Internet programming லேப்ல ஒரு நாள்.,ராம்,வினோத்,குருனு நாலு பசங்க எதுக்கோ labinchargeகிட்ட பேப்பர்ல sign வாங்குனாங்க.என்னனு தெரிஞ்சிகுற ஆவல்ல ராம கூப்பிட்டு கேட்டேன்.ராம் சொன்னத அப்படியே கீழ எழுதறேன் படிங்க.
   "ஒன்னு இல்ல சுரேஷ்,மெடிக்கல் certificateல sign வாங்குனோம்.
இவர் MBBS பண்ணிட்டு,அதுக்கப்புறம் இன்ஜினியரிங் முடிச்சிட்டு இங்க வேலை செய்யுறார்.லீவ் போட்டதுக்கு sign வாங்குரோம்னா பாருங்க??????????.
இதுக்கு மேல நான் என்ன பேசமுடியும்.ஒரு இன்ஜினியரிங் லேப்ல ஒரு இன்ஜினியரிங் studentகிட்டயே(நான்தான்) இப்படினா.. மத்தவங்கிட்டகெல்லாம்!!".
   என்ன நெனைச்சுட்டு சொன்னான்னு தெரியல இப்பவரைக்கும்..
இன்னொரு நாள் railway trackல நடந்து போயிட்டு இருந்தோம்.metreguage பாதை
எல்லாம் broadguage மாத்துற வேளை நடந்ததால மரமெல்லாம்
பட்டுபோய் இருந்துச்சு.நான் சும்மா இருக்க கூடாது.
"என்னடா மரமெல்லாம் நட்டுவச்ச மாதிரி நிக்கிதுனு சொன்னேன்".
"ஆமாடா நட்டுவச்சதுதான்,செடியா இருக்கும் போதுனான்".
அப்பா..ராம் எங்கயோ போய்ட்ட.

ரொம்ப சமீபத்துல project விசயமா நானும் ஸ்ரீராமும் சென்னை
போனோம்.அதிகாலைல நல்லா தூங்கிட்டு இருந்தோம்.திடீர்னு conductor திருவான்மியூர்,திருவான்மியூர் சொன்னது போல காதுல விழுந்துச்சு.என்ன ஏதுன்னு கூட கேக்காம திபுதிபுனு ரெண்டு பேரும்,திருவான்மியூர் வந்திருச்சுனு steps வரைக்கும் போய்ட்டோம்.பார்த்தா வெறிச்சோடி இருக்கு..ஒரு சில buildingதான் தெரியுது.அப்புறம் தான்புரிஞ்சிது,  திருவான்மியூர் வர்றவங்க எல்லாம் ஏறுங்கனு conductor சொன்னது.இன்னும் 60 கிலோமீட்டருக்கு மேல இருந்துச்சு சென்னைக்கு.அப்புறம் என்ன அங்கிருந்து நின்னுடே போனோம்.(seat சென்னை பக்கம் வந்து கிடைசிச்சு).

2 comments:

Unknown said...

machi, ram's counter is realy nice
He, is toooo.... great.
I am very shameful for that thiruvanmiyur matter..
But my great blessings for that
conductor sir.. He live for 100 years and more

siva.R said...

ஹேய் சுரேஷ்,நீயும், ஸ்ரீராமும் சிறந்த அறிவாளினு மீண்டும் ஒருமுறை நீருபித்துவிட்டீர்கள்(திருவான்மியூர் )

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub