அன்னைக்குத்தான் நாட்டியாஞ்சலி கடைசிநாள்.வருசா வருஷம் விருப்பப்பட்டு பாக்கலாம்னு போவோம்.ஆனா இந்த வருசம் "கடைசியா" ஒரு தடவ பாக்கலாம்னு போனோம்.'கடைசியா"-இந்த வார்த்த..,இனிமேல் செய்யபோற ஒவ்வொரு விசயத்துக்கு முன்னாடியும் சேந்துக்கும்.
வாடா "கடைசியா" படத்துக்கு ஒண்ணா போவோம்..
"கடைசியா" எல்லோரும் சேர்ந்து சரக்கு அடிக்கலாம்.....இப்படி ஏகப்பட்ட "கடைசியா". எல்லோரும் final year முடிய போறத feel பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.ஸ்ரீராம் என்னடானா எழுந்தா "happy days", படுத்தா "happy days"னு தெலுங்கு படத்த பாக்குறான்(friendsச நினைச்சு பாக்குறானா இல்ல lover நினைச்சு பாக்குறானா தெரியல).வேல் என்னடானா எல்லோருடைய போட்டோவையும் கேக்குறார்.சிவா உருகி உருகி நண்பர்களை பத்தி கவிதை கவிதை எழுதுறன்.(பார்க்க: oldgoldenmoments.blogspot.com).லைப்ல இந்த "கடைசி" சில நாட்கள் தான் நண்பர்களுக்குள்ஒரு மறக்க முடியாத,இணக்கமான,ஒரு சின்ன வருத்தத்த ஏற்படுத்தற நாட்களா இருக்கும். ரொம்ப பரிட்சயம் இல்லாத பசங்களும்
நெருக்கம் ஆகுறதும் இந்த கடைசி சில நாட்கள்ல தான்.
இந்த "கடைசியா" அப்படீங்கற வார்த்தைதான்..ராமோட அண்ணா
கல்யாணத்துலயும் தெரிஞ்சது.அந்த(திடீர்) லீவ்ல நிறைய பேருக்கு
இன்ட்ரெஸ்ட்டே இல்ல,வீட்டுக்கு போறதுக்கு.கல்யாணத்துக்கு
நிச்சயமா அது ஒரு பெரிய tourதான்.அது ஒரு அஞ்சாறு நாள் போச்சு.
கல்யாணத்துக்கு முந்தின நாள் குட்டி யானைல பசங்கள கூட்டி வந்தான் பாருங்க..ஊருக்குள்ள வரும் போதே கத்த ஆரம்பிச்சுடாங்க.ஊருக்குள்ள நல்ல பேராம் ராமுக்கு(வீட்டுக்குள்ள இல்ல)..கெடுதிட்டீங்களேனு இப்பவரைக்கும் சொல்றான்.(குட்டி யானைல கூட்டிட்டு வந்ததுகான விளைவு) அந்த ஊர்ல யாருமே எதிர்பாத்திருக்க மாட்டாங்க அவனோட friends உட்பட.இவங்கெல்லாம்படிக்கிற பசங்களானு வீட்ல கேட்டாங்களாம்.என்ன வாடக ரூம்ல தான் தங்க இடமே இல்லாம போச்சு.விக்னேஷ்(scientist)தான் நைட் புல்லா தூங்கவே இல்ல.அடுத்த நாள் பஸ்ல நின்னுட்டே தூங்குனான்.அரை நாள் முன்னாடியே நான் போய்ட்டேன்,ஐயோ தெலுங்குல பேசியே கொன்னுட்டாங்க.நல்ல வேளை கார்த்தி(ராம் அக்கா பையன்)






2 comments:
சுரேஷ் உன் ஊரில் ஏன் எல்லோரும் குளிப்பது இல்லை என்றால் உன் ஊரில் டாய்லெட் போகவே இடம் இல்ல,அப்படி போனாலும் அத கழுவ தண்ணியே இல்ல...இப்படி இருக்க நீ குளிக்க மட்டும் தண்ணி கொடுக்கவா போற ,,,,,
Bathing is not a matter for us
but u suffer a lot because u should fill the 100 ltrs tank by ur own by picking water from the pipe at roadside approximately 1km from ur house, so that only the guys are not taking bath . You should thank them to not taking the bath..
Friends will(should) not hurt u and ur family...
Post a Comment