Wednesday, March 17, 2010

நான்தான் Rep

டேய் எழுதுங்கடா..மச்சான் எழுதுடா!?டேய் ஒரே ஒரு paragraph தாண்டா..
இதுல ரெண்டு பேஜ் இருக்குடா..,நான் ஒரே ஒரு paragraph தாண்டா எழுத சொல்றேன்!
எழுதுங்கடா....
"முடியாது முடியாது......" காலேஜ்ஜே முடிய போகுது நீ திருந்தவே மாட்டியா!
டேய் எழுதுங்கடா....
ம்..ஹும்....
எழுதுலனா attendence போட மாட்டேன் டா?!(மிரட்டுரானாம் நாங்க என்ன சிவாவா)
வாத்தியார் tension ஆகுறார்,அமைதியா இருங்கடா...
எப்பவுமே நம்ம செல்வரத்தினதுக்கு மட்டும் கொஞ்சம் lateடா கிளாஸ் ஆரம்பிக்கும்..
"ஏன் இவன் இப்படி கத்திகிட்டிருக்கான்"
எல்லாத்தையும் capsல எழுதுற ஒரே ஆள் இவன்தான்..அதுலயும் first letter
பெரிய capsல இருக்கும்.அடுத்து லெட்டர் சின்னதா capsல இருக்கும்..
"யாருமே இல்லாத கடையுல யாருக்கு டீ ஆத்துறான்"
"டேய் இவன் first yearல இருந்தே இப்படிதானா....."
"இவன் 6thல இருந்தே அப்படிதான்....."
பாவம் அப்பாவி புள்ள ஒன்னு தனியா கத்தி கிட்டுஇருக்கு..யாரவது என்னனு கேளுங்கடா.

No comments:

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub