"அவன் மட்டும் தான் உனக்கு friendடா, நாங்கெல்லாம் உனக்கு
friends இல்லையா?"
"இல்ல மச்சான்..நீங்களும் friendsதான்".
"அப்புறம் என்ன? எங்களோட பேரையும் உன் கைல (கண்ணாடி பீஸ்ல) எழுது"
"இல்ல மச்சான் ஏதோ மப்புல எழுதிட்டேன்..(அது வேற department)".
"அப்படியா, அப்ப இன்னைக்கு நைட் சரக்கு வாங்கிதறோம்.குடிச்சிட்டு
"மப்புல" எங்க பேரையும் எழுது"
"மப்புல" எங்க பேரையும் எழுது"
"எத்தின பேரதான் எழுதுறது,டேய் விட்டுடுங்க.... மச்சான்".
"எங்க பேர எழுதுலனாலும் சத்யா பேர எழுது".
அந்த "மப்பு" ஒரு காரணமா கிடைச்சிடுது.
பின்னாடி இந்த மாதிரி விசயத்த நினைக்கும் போது காமெடியா தான் இருக்குமே
தவிர வேற ஒன்னும் (அந்த சண்டை) தெரியாது.
இத எழுதுனா எங்க கோச்சிபாங்கலோனு நினைச்சேன்,விட்டுட்டா ஒரு வரலாறு
(பொன் எழுத்துக்களால் குறிக்க பட வேண்டியது) மிஸ் ஆகிடுமே.
"யார்ரா வினோத்?"
"எவன் அடிச்சு,காதுல ரத்தம் வந்து ஆஸ்பிட்டலுக்கு போறானோ!!!!!!!!!!!!!
அவன் தான் வினோத்." (என்னனு வினோத்தவே கேளுங்க).
"அது என்னவோ தெரியல இப்பெல்லாம் சரக்கு ஏறுச்சுனாவே
அது violentடா தான் முடியுது".
அது violentடா தான் முடியுது".
நல்லாத்தான் இருந்தாங்க! நாகா விஜய்க்கு ஒன்னு,விநோத்க்கு ஒன்னு.
அப்புறம் நாகாவுக்கு வினோத் ஒன்னு.
அப்புறம் என்ன,அடுத்த நாள் sorryடா "மப்புல" ஏதோனு...
நாகா சாரி கேட்க,விஜய் அழுகனு ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு.
விஜய் அழுகை ஒரு ரெண்டு மணி நேரம் போச்சு.அது ஒரு தனிக்கதை.
சில நாள் கழித்து:
"நான் அடிச்சுதான் இப்படி ஆச்சா?"(வினோத்துக்கு doubtட பாரு)
எரும மாடு மாதிரி அடிச்சா ...பின்ன என்ன ஆகும்.
"யாரு பா அவன் முரட்டு ஆளா இருப்பான் போல "
- இது treatment பார்த்த டாக்டர்
1 comment:
காதுல ரத்தம் வருகிற மாதிரி அடிப்பது வினோத்டா , ஆனா எவன் அடிச்சி உயிரே போகுதோ அவன்தாண்ட "நான்தாண்ட சுரேஷ்"(violent suresh) பேருதாண்டsilent,ஆனா ஆளு violent....
Post a Comment