பேரு தான் Eleven Criminals வேற எதுவும் இல்ல.என்ன மேட்ச் விளையாடும் போது ஏதாவது புள்ள பூச்சிய கொன்னு இருப்பாங்க.இந்த eleven criminals அருள பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும்.இந்த eleven criminal gangla அதிக enquiry attenend பண்ணது அவனாதான் இருப்பான்.அதனால் எல்லாம் அவன் ஒன்னும் பெரிய ஆளு கிடையாது.என்ன வடிவேல்,தானே ரௌடின்னு சொல்லிகுவார்,ஆனா இங்க வார்டேனே இவனே ரௌடின்னு கூட்டிட்டு போயிடுவாரு .hostelல எங்கயோ birthday கொண்டாடுவாங்க ஆனா 203 ரூம் பசங்க தான் mostly மாடுவாங்க.Eleven Criminal பேருக்கும் அருளுக்கும் எந்த சம்மதமும் கிடையாது.
(என்னையும் ஒருதடவ warden ரௌடின்னு சொல்லலி இருக்கார்,இது உண்மை. வேணும்னா ராம கேளுங்க).அருளோட சந்தோஷ் கார்தினு இன்னும் ரெண்டு கிரிமினல்ஸ்ம் உண்டு.சொல்ல மறந்துட்டேன் அருள்தான் ஒரு சிறந்த bowler
(உண்மைதான்,நம்புங்க நானும் ஒரு Bowler தான் (அதே வடிவேல் ))
பில்லரோ,கில்லேரோ அந்த பேர் வைக்காத கோஷ்டிதான்,first eleven criminalsa matchuku கூப்பிடார்களாம்.அந்த ஒரு சில வாரத்துல ரெண்டு குரூப்ம் வெறியோட திரிஞ்சாங்க.ITல B batch தான் Weight அதுல eleven Criminal தான் weight டாம்,அதனாலேயே அவங்கள ஜெயிக்கணும்னு பில்லர்ஸ் விளையாடி முதல் ரெண்டு மேட்ச்ம் Win பண்ணாங்க.எங்க டீம்ல நட்சத்திர பிளேயர்ஸ் இல்லாம விளையாடி வின் பண்ணிடீங்க அதனால இது செல்லாதுனு அடுத்த நாலு ஆட்டம்னு போட்டு, மொத்தம் 3-3.என்னைக்கு finalo தெரியல.இந்த மேட்ச்க்கு
டீ ஷர்ட் வேற(காலேஜ்ஜே முடிஞ்சிருச்சு),இதுல டீம்முக்கு பேரு என்னனு தேடிட்டு இருக்காங்க.
(இத்தனை நாள் சொன்ன பேரு?).
ராகவன் தான் இந்த அணியின்சிறந்த வீரர்.அப்புறம் பிரபா தான் opening Bowler.
கடைசியாக கிடைத்த தகவல் படி totoodaing வக்கிராங்கலாம்(பேரு).

