கிளாஸ்ல நானும் நவீனும் மோஸ்ட்லி ஒன்னா உட்காந்ததில்ல.எப்பவாவது நடக்கும். அன்னைக்கு ரெண்டு பேரும் ஒன்னா உட்காந்தோம்.
"நவீன் உங்களால ஒரு நாலரை வரைக்கும் பேசாம உட்கார முடியும்மா"?
"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! என்னால ஒரு மணிநேரம் கூட பேசாம
உட்காரமுடியாது,ஒரு அரைமணி நேரம் கூட, ஏன் ஒரு அஞ்சு நிமிஷம் கூட.
என்னை சாவ சொல்லுங்க சாகறேன்! ஆனா பேசாம மட்டும் இருக்கவே முடியாது.இந்த விசயத்துக்காக என்ன கஷ்டபட்டிருபேன்! என்னென்னமோ பண்ணி பாத்தாங்க.ஒன்னும் நடக்கல. கிளாஸ்ல எப்பா பாத்தாலும் பேசிட்டே இருபேன்.
பாவம் அந்த maths டீச்சர் என்ன பேச விடாம தடுக்க என்னென்னமோ பண்ணுவாங்க.கிளாஸ்ல ஒருத்தன் பேசவே மாட்டான்.அவனோட என்னையும் சேர்த்து first deskla உட்கார வச்சுடாங்க.என்னால சும்மாவே இருக்க முடியல. எப்படியோ அவனையும் என்னோட வழிக்கு கொண்டுவந்துடேன்.இப்ப கூட அந்த பையன் ஒரு நாள் பார்த்தான்,"ஏங்க நவீன் நா பாட்டுக்கு சிவனேன்னு கெடந்தேன்,எங்க ஆஸ்டேல்ல ரூமுக்கு ரெண்டுபேருதான் அதுலயும் ஒருத்தன் NORTHINDIAN .என்னால பேசவும் முடியல பேசாம இருக்கவும் முடியலனு இப்படி பண்ணிடீங்லேனு புலம்புறான்".இப்படியே பண்ணிகிட்டிருகேன்னு மேடமோட chairla எல்லாம் உட்கார வச்சாங்க.அப்பவும் கீழ உட்கார்ந்தவன்களோட பேசுனேன்.பாவம் அந்த மேடம்.ரொம்ப கஷ்டபட்டுடாங்க.யாரு பேசுனாலும் நான்தான் மாட்டுவேன்.இப்படியே சும்மா ஒரு கிளாஸ் புல்லா பேசுனான்.இவன் இப்படி.
ம்...
...........
ஆம் ...
..........
சொல்லு...
..............
ம்......
இவ்ளோ தான் நமக்கு கேக்கும்.ரொம்ப பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற நமக்கே கேக்காது என்ன பேசுறாங்கனு.எப்படி தான் அவங்க மட்டும் புரிஞ்சிகிறாங்கனே எனக்கு தெரியல.(இதுலயும் கொஞ்சம் டெலிபதிஇருக்குமோ தெரியல).ரெண்டு மூணு வருசமா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு மணி நேரம்னு அப்படி என்னதான் பேசுறாங்களோ தெரியல."நீயும் நானும் இப்ப பேசுறோமே அது மாதிரிதானு சொல்றாங்க சுரேஷ்(இது நவீனு).பேசி பேசியே கரெக்ட் பண்ணுறது இது தானோ என்னமோ?.
தூங்கும்போது கூட கொடி காத்த குமரன் மாதிரி கைளியே பிடிச்சுட்டு இருந்தா
என்ன பண்ணுறது போங்க..காதலதூக்கி நிறுத்துராங்கலாம்.
1 comment:
நவீன் கேரக்டர் இது தான்... ராமு பரதேசிய நாலு மிதி மிதிக்கணும். சின்ன பொண்ண நல்ல எமற்றான். இது நல்லது இல்லைன்னு அவனுக்கு தெரியல...
Post a Comment