"என்னடா கிளாஸ் இல்லையா?"
"ஏன்டா கேக்குற?"
"மெசேஜ்ஜா வந்துகிட்டிருக்கு!"
"கிளாஸ் இருக்கிறதாலதாண்டா அனுப்புறேன்! வெட்டியா உட்காரமுடியல! பத்தாயிரம் மெசேஜ் ஜ காலி பண்ணண்ணும்மில்ல!"(MESSAGE CARD போட்டிருகானாம்) .
எங்களுக்கும் என்ன பண்றதுனு தெரியல வாத்தியாருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல.
எவ்ளோ நேரம் தான் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பாக்குறது?
"இப்படி ஏதாவது பன்னாதாண்ட மாப்ள டைம் போகுதுங்றான்!.
அவன் சொல்றதிலையும் தப்பு இல்ல,இதே ரூம்ல இருந்தா கேம்ஸ் விளையாடுவோம்
நெட்ல எதாவது நோண்டுவோம்,புக்ஸ் (சப்ஜெக்ட்னு தப்பா நினைக்க வேண்டாம்,ஆனந்த விகடன்,குமுதம் அது மாதிரி.)இவ்ளோ விஷயம் பண்றவன சும்மா வாத்தியாரு வாயவே பாத்துட்டு உட்காருன்னா எப்படி உட்காரமுடியும் சொல்லுங்க.
எதோ ஒரு கிளாஸ்னா ரெண்டு கிளாஸ்னா பரவால சும்மா உட்காரலாம். செமஸ்டர்ரே சும்மா உட்காரனும்னா என்ன பண்ணமுடியும்! எப்படி ஏதாவது செஞ்சுதானே ஆகணும்.பாவம் அந்த அப்பாவி வாத்தியார்.கிளாஸ்ல வந்து முன்னாடி ஒரு பத்து நிமிஷம்,பின்னாடி ஒரு பத்து நிமிஷம் வெறுமனே பசங்க பேசுறத பார்த்துட்டு இருப்பார்.வேற என்ன பண்ண முடியும்,போன வருஷம் வரைக்கும் அவரே ஸ்டுடென்டா தானே இருந்தார்.ஒரு ஸ்டுடென்ட்டோட கஷ்டம் இன்னொரு ஸ்டுடென்ட்டுக்கு தெரியாதா என்ன(ME பண்றாங்க அததான்).
இதெல்லாம் கூட பரவாயில்ல ப்ராஜெக்ட் லாப்னு ஒன்னு,ரெண்டு மணிநேரம் என்ன பண்றது தெரியாம அவன் அவன் முழிப்பான்.இதுல வாரத்திற்கு ரெண்டு.திடீர்னு ஒரு நாள் ஒரு யோசனை.எத்தன லேப் அட்டென் பண்ணியிருப்போம்,என்ன பண்ணோம்னு யோசிச்சா என்ன செஞ்சனே தெரியல.அடுத்த லேப்ல அந்த ரெண்டு மணி நேரத்துல என்ன பண்றனு நோட் பண்ணனும் முடிவு பண்ணேன்.லேபு சாயுங்காலம் 3.45 க்கு. லேப்ல போயி மறந்துட்டேன்.4.45 க்கு தான் ஞாபகமே வந்துச்சு.சரி விடுங்க 4 .45 ல இருந்தே சொல்றேன். பக்கத்துல சிவா,இன்னொரு சிவா,ஹுசைனி ,எழில்.
இதுவும் ஒரு வெட்டி வேல தான் இருந்தாலும் சொல்றேன்.
4 .45 -ஜல்லிக்கட்டு பாலமேடு 4 .53 -ரெட்டுடு(அது ஒரு வெப்சைட்)
4 .54 -மிட்டாய்
4 .54 -மொக்கை மணி (யாருன்னு சொல்ல மாட்டேனே )
4 .54 -டைம்மே போகமாட்டேன்ங்குதுடா (இது SRK )
(ஓர நிமுசத்துல பல விஷயம் -time is gold பா)
4 .55 - N -73 என்னாச்சு (ஹுசைனியோடது)4 .55 -நான் எழுதுறத பாத்துட்டாங்க
4 .56 -கொழுசுகட ஓரதுள்ள (பாடு வேணுமாம் சிவாவுக்கு,இப்பவரைக்கும் எடுத்து கொடுக்கல,அது வேற விஷயம்)
4 .57 -சொன்ன ஒன்னு கூட எடுத்து தரமாட்டேன்ங்குறான் இது சிவா (நெட் ல )
4 .58 -வோடபோனே பத்தி (எல்லா Advertisementum நல்லா இருக்கு)
4 .59 -அவனோட ஆள பத்தி (அது ஒரு சோக கத)
5 .00 -நான் என்ன எழுதறேன்னு சிவா படிச்சான்
(ரெண்டுல எந்த சிவா,எனக்கே confusiona இருக்கு)
5 .01 -ஆமா இந்த கிளாஸ்ல எந்த பொண்ண உனக்கு பிடுக்கும் (ம்ம்ம்......)5 .03 -ஒரு வாத்தியார பத்தி
5 .04 -பாட்டுக்கு பாட்டு வச்சுகலாமா(இத மட்டும் விட வே மாட்டங்களா ரொம்ப ஓல்ட் பா)
5 .05 -LCD MONITOR ( உள்ள என்னமோ இருக்கு தெரிஞ்சா சொல்லுங்க )
5 .08 -attendence எடுத்தாங்க(ஒரு கொஞ்ச நேரம் பேச மாட்டாங்க தப்பிச்சேன்)
5 .18 -சட்ட கல்லூரி சண்டை (ரொம்ப தேவை மெஸ்சுல)
5 .22 -நீ ஒரு லூசு (நான் தான்.)
5 .23 - (வந்துட்டானா) அண்ணாமலை யுனிவர்சிட்டில நான் lecturera சேருவேன்-நம்ம சிவாவேதான்(SRK )
5 .24 -சிவாவோட காஸ்ட்லியான வாட்ச பத்தி (சத்தியம்மா ரெண்டு 1000 US டாலர்)
5 .26 -போலி சாம்மியர பத்தி (VERY HOT TOPIC இல்லையா கட்டாயம் இது discussionla இருந்தே ஆகணும்)
5 .30 -பழைய நினைவுகள் (1 'st YEAR FRIENDSHIP )
5 .35 -வளைச்சு நம்ம கிட்ட வரணும் இல்ல (என்ன பத்திதான்)
5 .37 -நல்லா வேள 6 .00 மணி கிளாஸ்ச 5 .37கே விட்டாங்களே
இல்லாட்டி நான் செத்து இருப்பேன்.(எவ்ளோ டைப் பண்ணுறது)
ஆக மொத்ததில நாதான் இந்த வெட்டி வேள பாத்திருக்கேன்.அவங்கெல்லாம் நிமசதுக்கு
நாலு விசயும்னு டைம வேஸ்ட் பண்ணாம பேசி இருகாங்க.
(பின் குறிப்பு:இந்த ப்ளாக்கின் மேல சத்தியமாக மேல குறிபிட்ட அனைத்தும் உண்மையே,நம்புங்க அவர்களே சாட்சி)
1 comment:
podwork ilatha panada... irunthalum unaya na encourage pananum.bcoz..yanga oorukarana pathi unmaiya sonathuku..avan aluchatiayam thangala...
And one more pavam da antha sivakumar avan kuda irkera rahavan,ezhil,patil mani evanuga elathaium vitu vitu avana matum pata paduthura....
Post a Comment