Wednesday, March 17, 2010

இருண்ட அறை

பெயர் காரணம்:
"இருண்ட அறை"னு சொன்னதும் இருட்டா இருக்கும்னு தப்பா நினைச்சுக்காதீங்க..
பாவேந்தர் சொன்ன இருண்ட வீட்டுக்கும் இதுக்கும் கொஞ்சம் தொடர்பு உண்டு!
என்ன அவர் படிக்காத குடும்பம் எப்படி இருக்கும்னு சொல்லி இருப்பார்..நான்
படிக்கிற பசங்க hostel  (room)அறைல எப்படின்னு சொல்ல போறேன்..

இந்த நாலு வருசத்துல சூரிய உதயத்தை mostly எவனும் பாத்திருக்க மாட்டான்.
8.30 கிளாஸ்க்கு 8 மணிக்கு தானே முழிப்போம்!அப்புறம் என்னாத்த பாக்குறது.
அந்த 8 மணிக்கு hostela பரபரப்பா இருக்கும்....அது தான் hostela toilet
போறதுக்கான peak hour.அந்த timela bucket கூட கிடைச்சிடும் ஆனா
mug மட்டும் கிடைக்கவே கிடைக்காது.அப்பத்தான் messla இருந்து வந்து
இருப்பான்.,உடனே நேரா toiletக்கு தான் போவான்...
என்ன மச்சான் பண்ணுறது சாப்பிட்டாதான் போக முடியுதுங்கறான்..
பல பேருக்கு சாபிட்டா தான் வரும்மாம்(என்ன கொடும சரவணா)
கேட்டா "வந்தா தான் போக முடியம்..,toiletla போய் வாவானு சொன்னா
வரும்மா"ங்றான்.இன்னும் ஒரு சிலர் காதுல cigaratteடசொருகிகிட்டு
mugகுக்காக hostela ரவுண்டு அடிப்பான்.cigaratte பிடிச்சா தான் வரும்மாம்.
அப்படியே phone அடிச்சாதான் வரும்பான் போல(நான் ஸ்ரீராம சொல்லல).
tuckin பண்ணிட்டு toilet போற ஒரு ஆள் யாருணா அது arulaugustinaa
தான் இருப்பான்.நம்ம rajsekarukku மதியம் lunch போனாதான் வரும்மாம்.
நல்ல வேளை அன்னைக்கு NIIT ல leave  விட்டாங்கா இல்லனா rajasekar
leave போட்டிருப்பான்.இன்னைக்கு lunchla போகுல சுரேஷ் அதான்.
இதாவது பரவாயில்ல நம்ம நாகாவுக்கு எப்ப வரும்னு அவனுக்கே
தெரியாது.ரெண்டு நாளோ மூணு நாளோ கூட ஆகலாம்.நம்ம சிவா,அது வந்தாலும்சாப்பிட பிறகுதான் போவான் ஏனா அப்பத்தான் முழுசா போகுமாம்.இன்னொருதடவ அன்னைக்கு வராதாம்.நம்ம வினோத்துக்கு சாப்பிட பிறகு கொஞ்ச நேரம்203 க்கும் 206 க்கும் நடந்தாதான் வரும்மாம்.நல்ல வேளை எனக்கு அந்தபிரச்சன இல்ல.நம்ம ஸ்ரீராம்க்கு அந்த "instance of time" தான்,ரூம பூட்டின அப்புறம்கிளாஸ்க்கு போறானோ இல்லையோ,அங்க போயிட்டு தான் வருவான்.அப்பத்தான் mugக எடுத்து வச்சிருப்பான் போகுறதுக்கு.அந்த துண்ட எடுக்குறதுக்குள்ள இன்னொருத்தன் அத எடுத்துட்டு போய்டுவான்.(எனக்கு நிறைய அனுபவம் உண்டு)அப்ப அவன் reaction  பாக்கணுமே அத பாக்க கண்கோடி வேணும்.toilet க்கு வெளியே கதவே தட்டிக்கிட்டு நிப்பான் பாரு ஆஹா.அத முடிச்ச அப்புறம் தான் அவன் முகத்துல எதையோ வென்று விட்ட ஆனந்தம் தெரியும் பாருங்க.

2 comments:

sathya said...
This comment has been removed by the author.
Anonymous said...

செய்யுள் இருண்ட வீட்டுக்கு பாவேந்தர், hostel இருண்ட அறைக்கு நம்ம பால்வாடி சுரேஷ்.இவனுக்கு ப்ளாக்ல எழுதுறதுக்கு வேற விஷயமே கிடைக்கலியா.hostel பாத்ரூம் நாருனத விட இந்த ப்ளாக்ல எல்லாரையும் நாரடுசுட்டாங்க.இவனெல்லாம் நிக்கவச்சு சுடகுடாத இடத்துல சுடனுங்க.
-லட்சுமணன்

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub